முள்ளங்கியை உண்பதால் இவ்வளவு நன்மையா?

0

மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காக ஒவ்வொரு வகையான கிழங்கு வகைகளை தமது உணவில் சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் முள்ளங்கியை உட்கொள்வதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்:

முள்ளங்கியை தினம்தோறும் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று காணப்படும்.

அத்துடன் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது.

காய்ச்சல்,வீக்கம், தொண்டை வலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு வெள்ளை முள்ளங்கி நல்ல மருந்தாகவும் விளங்குகிறது.

50 முதல் 100 மில்லி முள்ளங்கி சாறுடன் சிறிதளவு தயிர் மற்றும் உப்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வர அல்சர், மூலம், வெள்ளைப் போக்கு போன்ற பிரச்சனைகள் குணமடையும்.

Leave a Reply