நாட்டில் தற்போது புதிதாக பரவலடைந்து வரும் டெல்டா திரிபுடன் மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தியாவில் மிகவும் தீவிரமாக பரவி வரும் டெல்டா பிரிவு தொற்றாளர்கள் கொழும்பு ,காலி ,மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



