நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு காவல்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ மேற்கு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தனிமைப்பட்டுள்ளது.
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தின் கொலன்னாவை அதிகார பிரிவிற்குற்பட்ட தாபனே கிராம சேவகர் பிரிவு இன்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



