துன்பங்கள் பறந்தோடி செல்வம் பெருக ஸ்ரீ வராக மூர்த்திக்கு சொல்ல வேண்டிய காயத்ரி மந்திரம்

0

வராக மூர்த்திக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். செல்வம் பெருகும்.

ஸ்ரீ வராக மூர்த்தி காயத்ரி மந்திரம்
காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி

தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)

பகவான், மூன்றாவது அவதாரம் வராகம்-பன்றி, குடைந்து சென்றது. இது உயிரினங்கள் நீரிலிருந்து முழுவதாக நிலத்தில்வாழ இயைக்கம் அடைந்த நிலையை எடுத்துக்காட்டுகிறது.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply