ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிடைக்க தினமும் சொல்ல வேண்டிய துதி..!

0

இத்துதியை தினமும் அல்லது ஏகாதசி அன்று பாராயணம் செய்தால் ஐஸ்வர்யங்கள் கிட்டும். ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை தரிசித்த புண்ணியம் கிட்டும்.

ஐஸ்வர்யங்கள் அருளும் ரெங்கநாதாஷ்டகம்
ஸப்த ப்ராகாரமத்யே ஸரஸிஜமுகுளோத்பாஸமானே விமானே
காவேரீ மத்ய தேஸே ம்ருதுதரபணிராட்போகபர்யங்கபாகே
நித்ராமுத்ராபிராமம் கடிநிகட ஸிர: பார்ஸ்வவின்யஸ்தஹஸ்தம்

பத்மாதாத்ரீகராப்யாம் பரிசிதசரணம் ரங்கராஜம் பஜேஹம்.

(பராசரபட்டர் அருளியது)

பொதுப்பொருள்:

ஏழு மதில்களால் சூழப்பட்ட பிராகார மத்தியில் தாமரை மொட்டுப் போன்ற விமானத்தின் கீழ் மிகவும் மிருதுவான ஆதிசேஷனுடைய சரீரமாகிய கட்டிலில் யோக நித்திரை கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம். அழகு வாய்ந்தவரே, இடது கையை இடுப்பில் வைத்து ஒய்யாரக் கோலம் காட்டுபவரே, ஸ்ரீதேவி- பூதேவி இருவரும் பற்றி, மிருதுவாகப் பிடித்து வருடும் பாதங்களைக் கொண்டவரே, ரங்கநாதா, நமஸ்காரம்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply