7 நாட்களில் மெல்லிய இடை வேண்டுமா? இதை மறக்காமல் குடிங்க..!

0


உடல் பருமனை குறைக்க முடியமால் அவதிப்படுபவர்கள், இந்த சத்தான வாழைப்பழ ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் 7 நாட்களில் மெல்லிய இடையை பெறலாம்.


மருத்துவ குணங்கள்- அளவைக் குறைக்கும், வாழைப்பழம் செரிமானத்திற்கு உதவும், வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் மற்றும் உப்பு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழம் மன அழுத்தத்தை போக்கும்.


தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 1
ஆரஞ்சு – 1
பால் – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
இஞ்சி பொடி – 1/4 டீஸ்பூன்
ஆளி விதை – 2 டேபிள் ஸ்பூன்
வே புரோட்டீன் – 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்தால் வாழைப்பழ ஜூஸ் தயார்.


பருகும் முறை:
இந்த பானத்தை பசி எடுக்கும் போதெல்லாம் பருகலாம். அதிலும் மதிய வேளையில் உணவு உண்பதற்கு பதிலாக குடித்து வர, விரைவில் தொப்பையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.


குறிப்பு:
ஒருவேளை இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அந்த பானத்தில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலால் உறிஞ்சப்படும். ஆனால் இந்த பானம் குடிப்பதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply