ஆஞ்சநேயரை வணங்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0

ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவரை வணங்கி வழிபடும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது.

‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்’

இந்த ஸ்லோகம் சொல்லும் பொருள் இதுதான்.. ‘எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ.. அந்த இடங்களில் எல்லாம் கண்களில் நீர் பெருக்கெடுக்க, பக்திப் பரவசத்துடன் அமர்ந்திருக்கும் நபர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்து கொள்.’- Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply