ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

0

பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் பூரண அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் நீங்காமல் உறைந்து நிற்கும், திருமகளின் அருளும் கிடைக்கும். இந்த துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.

ஓம் கேசவாயநம,

ஓம் நாராயணாயநம,

ஓம் மாதவாயநம,

ஓம் கோவிந்தாயநம,

ஓம் விஷ்ணுவேநம, – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply