ராஜயோகம் கிடைக்க சனி பகவானுக்கு செய்ய வேண்டிய வழிபாடு

0

கும்பகோணம் – மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ளது குத்தாலம். இறைவன் சோழீஸ்வரர், இறைவி சௌந்தரநாயகி. இங்குள்ள சனிபகவான் சிறப்பு வாய்ந்தவர். சுயம்பு மூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர்.

இந்தப் பாதாள சனீஸ்வரர்தான் திருநள்ளாறு தலம் சென்று திருக்குளத்தில் மூழ்கி வழிபட நளனுக்கு அறிவுரை கூறியவர். சனியின் ஆதிக்கம் காரணமாகவே இங்கு நவகிரக சந்நதி இல்லை.

இவரை 12 முறை வலம் வந்து 12 முறை நமஸ்காரம் செய்து வழிபட்டால் நீண்ட ஆயுளையும் ராஜ யோகத்தையும் பெறலாம் என்பது ஐதீகம். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply