துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்..!

0

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி

மநோக்ருஹ மந்மத மத
ஜிஹ்வாபிஸாசீருத்
ஸாதயோத் ஸாதய
ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி
பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி
சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய
ஹூம் பட் ஸ்வாஹா – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply