பிக் பாஸி 6ல் இவர் தான் நம்பர் 1: வெளியான டாப் 5 ரேட்டிங்.

0

பிக் பாஸ் ஆறாம் சீசன் கடந்த ஞாயிறு அன்று மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. அதில் விஜய் டிவி நடிகர்கள் பலரும் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.

மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் நிலையில் தற்போது ஷோ முதல் வாரத்திலேயே ஜெட் வேகத்தில் பறக்க தொடங்கி இருக்கிறது.

அதில் ஜிபி முத்து தான் முதலிடம் பிடித்து இருக்கிறார். இரண்டாம் இடத்தில் ரச்சிதா மஹாலக்ஷ்மி இருக்கிறார்

Leave a Reply