த்ரிஷா திருமணம் எப்போது? அவரே ஓப்பனாக சொன்ன பதில்.

0

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு பிறகு மீண்டும் அதிகம் பேசப்படும் நடிகையாக மாறிவிட்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் அவருக்கு தற்போது 39 வயதாகிறது.

அவர் எப்போது திருமணம் செய்யப் போகிறார் என்பது தான் நீண்ட காலமாக பலரும் கேட்டு வரும் கேள்வி. அது பற்றி அவரே தற்போது ஒரு பேட்டியில் பேசி

“திருமணம் எப்போது என்பது எனக்கு கூட தெரியாது. நான் வாழ்க்கை முழுக்க சேர்ந்து இருக்கக்கூடிய ஒருவர் இவர்தான் என எனக்கு தோன்ற வேண்டும்.”

“திருமணம் ஆன பிறகு விவாகரத்து பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை” என த்ரிஷா கூறி இருக்கிறார்.

முக்கிய சேனலை நிறுத்தும் சன் நெட்வொர்க்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Leave a Reply