பித்த தலை சுற்றல் குணமாக / மயக்கம் வருவதை தடுக்க..!!

0

சிலருக்கு உடலில் அதிகளவு பித்தம் இருந்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படும். இந்த பித்தத்தை குறைக்க சிலவகை உணவு பழக்கங்களை தவிர்த்து கொள்வதினாலும், சிலவகை உணவுகளை பின்பற்றுவதினாலும் பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் சரியாகிவிடும்.

அதேபோல் டீ மற்றும் காபி அதிகம் அருந்துவதை குறைத்து கொள்ளவும். மேலும் உணவில் எலுமிச்சை பழத்தினை அதிகம் சேர்த்து கொள்ளவும்.

இவ்வாறு செய்து வருவதினால் உடலில் உள்ள பித்தம் குறைந்துவிடும், பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் சரியாகிவிடும்.

Leave a Reply