இன்று முதல் பால் தேநீரின் விலைகள் குறைப்பு.

0

பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் குறித்த செயற்பாடு அமுலுக்கு வரவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரவித்துள்ளது.

இதன்படி பால் தேநீரின் விலையை 20 ரூபாவால் குறைத்து 100 ரூபாவாக விற்பதற்கும் தேநீரின் விலையை 20 ரூபாவால் குறைத்து 30 ரூபாவாக விற்பதற்கும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply