புதிய அமைச்சரவையில் நான்கு தமிழர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு.

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

அந்தவகையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் எஸ். வியாழேந்திரன் – வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சராகவும் ,சிவநேசன்துரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும், அ. அரவிந்தகுமார் – கல்வி இராஜாங்க அமைச்சராகவும், சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதற்கான பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

Leave a Reply