புதிய அமைச்சரவையில் நான்கு தமிழர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அந்தவகையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…