சமையலுக்கு தேவைப்படும் புளியை வைத்து முகத்தை அழகாக மாற்றலாம்..!

0

தேவையான பொருட்கள்:

நாட்டு சர்க்கரை -2 ஸ்பூன்
புளிக்கரைசல் -2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -2 டீஸ்பூன்

மேல் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக போட்டு பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து பகுதி வரை மிருதுவாக பூசவும். இது இறந்த செல்களை நீக்கி முகத்தை பொலிவு பெற செய்கிறது. அதுமட்டுமில்லாமல் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அளிக்கிறது.

புளி -அரைக்கப்
தேயிலை 2ஸ்பூன்

புளியை இரண்டு கப் நீரில் சேர்த்து வேகவைக்கவும் வேகவைத்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் பின்பு அந்த நீரில் தேயிலையை சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்த பிறகு அதனை சுத்தமாக வடிகட்டி அதை முகத்தில் சுத்தமான பருத்தி துணியில் நனைத்து முகத்தில் துடைத்து வர இது முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும்.

Leave a Reply