தேயிலையின் விலை மேலும் அதிகரிப்பு.

0

தேயிலை கொழுந்தின் விலை 100% அதிகரித்துள்ளதாக சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை தற்போது 260 ரூபாவை தாண்டியுள்ளதாக அதன் தலைவர் துஷார பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேயிலை தூள் 100 முதல் 130 ரூபாய் வரை விலை போனதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply