பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்.

0

பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply