ஆசிரியர் தொழிலுக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்.

0

இலங்கையில் நாடு பூராகவும் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில் நாடு பூராகவும் மாகாண பாடசாலைகளில் 8,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் 22,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Leave a Reply