இயற்கை முறையில் அலர்ஜி, தடிப்புகள் நீங்க வீட்டு வைத்தியம்..!!

0

முதலில் ஒரு சுத்தமான பவுலில் கலப்படம் இல்லாத தேங்காய் எண்ணெயினை 3 அல்லது 4 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அடுத்ததாக பவுலில் எலுமிச்சை சாற்றினை 1 அல்லது 2 ஸ்பூன் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டையும் பவுலில் சேர்த்த பிறகு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். மிக்ஸ் செய்த பிறகு கலவையினை 10 முதல் 15 நிமிடம் வரை வெயிலில் வைக்க வேண்டும். அடுத்து 15 நிமிடம் கழித்த பிறகு வெள்ளை நிறம் கொண்ட திரவ நிலையில் கலவையானது இருக்கும்.

இந்த திரவத்தை குளிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு உடல் மற்றும் சருமத்தில் அலர்ஜி உள்ள இடங்களில் இதனை தடவி 1 மணிநேரம் வரையிலும் வைத்திருக்க வேண்டும்.

அனிருத்தை திருமணம் செய்துகொள்வேன்.

தமிழ் திரையுலகில் தற்போது அனைத்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்து வரும் ஒரே இசையமைப்பாளர் அனிருத்.

இவருடைய இசையில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

இதை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம், அஜித்தின் Ak 62, ரஜினியின் தலைவர் 169 என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அனிருத்தை திருமணம் செய்துகொள்வேன்.. இளம் பின்னணி பாடகியின் முடிவு

சமீபகாலாமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் இணையத்தில் வெளிவந்துகொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தியிடம், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி கேட்டப்பட்டுள்ளது.

சூர்யா, ரன்வீர் சிங், அல்லது அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று கேட்டதற்கு, ” இந்த மூவரில் அனிருத்துக்கு மட்டும் தான், இதுவரை திருமணம் நடக்கவில்லை.

அந்த காரணத்தினால் மட்டும், நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளிக்கிறேன் ” என கூறியுள்ளார்.

Leave a Reply