சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க தீர்மானம்.

0

சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 10 ரூபாவினால் சிற்றுண்டிகளின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பு அனைத்து பொருட்களுக்கும் தாக்கம் செலுத்துகின்றது.

மேலும் நூற்றுக்கு பத்து சதவீதத்தினால் , சிற்றுண்டி உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலைகளை அதிகரிக்குமாறு சுற்றுலாவாக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply