நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் ரணில்.

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply