பாதாம் ஆயில் அழகு குறிப்புகள்…!!

0

நீங்கள் பயன்படுத்தும் டேபிள் ஸ்பூன் மற்றும் பாதாம் ஆயில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள்.

பின்னர் இதை உடலில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

இந்த டிப்ஸ் மூலம் உங்கள் சருமத்தின் நிறம் மாறும் மற்றும் இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவும்.

பாதாம் ஆயில் அழகு குறிப்புகள்: முகத்தில் இருக்கும் பருக்களை நீக்குவதற்கு பாதாம் ஆயில் 1 டேபிள் ஸ்பூன், வேப்பிலை பொடி (Neem Powder) 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் பண்ணி சருமத்தில் எந்த இடத்தில் பரு இருக்கிறதோ அந்த இடத்தில் தடவி காய வைக்கவும் (இரவு நேரத்தில் இதை செய்வது நல்லது).

இந்த முறையை நீங்கள் ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள பரு மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெரும்.

Leave a Reply