தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
இதன்பிரகாரம் நிமல் சிறிபால டி சில்வா – கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர்
விஜயதாச ராஜபக்ச – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



