கருவளையம் நீங்க டிப்ஸ்….!!

0

மஞ்சள் பொதுவாக சரும நிறத்தை அதிகரித்து காட்டும், அதேபோல் கண்களுக்கில் கீழ் உள்ள கருவளையம் மறைய பெரிதும் பயன்படுகிறது. எனவே கருவளையம் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை பயன்படுத்தலாம்.

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கண்களுக்கில் கீழ் உள்ள கருவளையம் மீது நன்றாக அப்ளை செய்யுங்கள்.

பின் 15 நிமிடங்கள் காத்திருந்து கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் பின்பற்றி வர சில நாட்களிலேயே கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.

Leave a Reply