மற்றுமொரு ராஜபக்ஸவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

0

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சஷீந்திர ராஜபக்ஸவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீப் பரவல் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

மேலும் செவனகல- கிரியிப்பன்ஆர பிரதேசத்தில் உள்ள வீடே இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply