உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறைய..!!

0

உடலில் வறட்சி ஏற்படும் பொழுது உதடுகளில் வெடிப்புகள் உண்டாகும்,

இதனை தவிர்க்க கற்றாழை ஜெல்லை உதடுகளின் மீது தடவி மெதுவாக கீழிருந்து மேலாக மசாஜ் போல் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும், பிறகு தங்களுடைய உதடு வசீகரமாக காணப்படும்.

Leave a Reply