அவசரகால சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அதிரடி கோரிக்கை.

0

சமகால நிலைமைக்கு அவசரகாலச்சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுதல் என்பன பொதுமக்களின் அடிப்படை உரிமைகளாக கருதப்படுகின்றது.

அத்துடன் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் என்பவற்றுக்கு, அவசரகால சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் அரசு தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது

Leave a Reply