அவசரகால சட்டத்தை இரத்துச் செய்யுமாறு அதிரடி கோரிக்கை. சமகால நிலைமைக்கு அவசரகாலச்சட்டம் தீர்வாகாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கருத்துச் சுதந்திரம்…