எரிபொருள் நிலையத்தின் முன் மக்கள் போராட்டத்தில்.

0

கொழும்பு ஸ்டேடியம் டவர் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தின் முன் மக்கள் குழப்பமடைந்த நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதான வீதியை வழி மறித்து வாகனங்களையும் வீதியில் இடையில் நிறுத்தி வைத்து பொதுமக்கள் மற்றும் சாரதிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் நாவல எரிபொருள் நிலையத்திலும் மற்றும் மொரட்டுவ பகுதி உள்ள எரிபொருள் நிலையத்திலும் மக்கள் எரிபொருள் விநியோகிக்கப்படாமையினால் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply