உலக சுகாதார அமைப்பு விடுத்த தகவல்.

0

உலகளவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படு மரணித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில், உலகளவில் கிட்டத்தட்ட 15 மில்லியன் மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோவிட் தொற்றுநோயால் இறந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 1, 2020 மற்றும் டிசம்பர் 31, 2021 க்கு இடையில், கோவிட் இறப்புகளின் மொத்த எண்ணிக்கை அல்லது உலகின் மிக அதிகமான உபரி இறப்புகள் தோராயமாக 14.9 மில்லியன் என்று ஐக்கிய நாடுகளின் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply