ஸ்கரப் மற்றும் ஃபேஸ் மாஸ்க்..!!

0

ஆண்கள் வாரத்திற்கு ஒருமுறை சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

இதனால் சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும் மற்றும் சருமத்துளைகளின் அளவு குறையும்.

அதற்கு முகத்திற்கு கெமிக்கல் கலந்த ஸ்கரப்புகளைப் பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே ஸ்கரப் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

ஆனால் எந்த ஒரு பொருளை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்பும், கையின் ஓரத்தில் சோதனை செய்து பார்த்துக் கொள்ள மறவாதீர்கள்.

இது தவிர, வாரத்திற்கு ஒருமுறை முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.

Leave a Reply