மத்திய அரசு வெளியிட்ட தகவல்.

0

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி, இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில், பிரேசில் நாட்டிற்கு அடுத்தப்படியாக இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது.

மேலும் 2021 – 2022ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி மதிப்பு, 4.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது முந்தைய ஆண்டை விட 65 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply