இலங்கை மத்திய வங்கி வெளியிடப்பட்ட தகவல்.

0

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 339.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327.50 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply