முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்.

0

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் முச்சக்கர வண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கு ரூ.80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 70 ரூபாவாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெஇவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தகவலை அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply