கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிப்பு.

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியால் ஜனாதிபதியை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த போராட்டமானது 10 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

அத்துடன் நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் பிரீமா கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்பிரகாரம் 1 கிலோ பிரீமா கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply