பாதாம் ஆயில் அழகு குறிப்புகள்..!!

0

ஒரு பௌலில் பாதாம் ஆயில் மற்றும் வைட்டமின் இ ஆயில் இரண்டையும் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
பின் இதை கருவளையம் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் பண்ணவும்.

இது போல செய்து வந்தால் உங்கள் கண்களில் உள்ள கருவளையம் உடனடியாக நீங்கி விடும்.

அவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் body lotion 1 டேபிள் ஸ்பூன் மற்றும் பாதாம் ஆயில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளுங்கள்.

பின்னர் இதை உடலில் தடவி மசாஜ் செய்யுங்கள்.
இந்த டிப்ஸ் மூலம் உங்கள் சருமத்தின் நிறம் மாறும் மற்றும் இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவும்.

Leave a Reply