அரச தலைவர் கோட்டாபய ராஜபக்க்ஷ வின் உரை இன்று இரவு ஒளிபரப்பாகும்.

0

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்க்ஷ வின் உரை இன்று இரவு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த உரை இன்று இரவு 7:30 க்கு அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படும்.

மேலும் புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரையே இவ்வாறு ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply