முகத்தில் உள்ள குழிகளை மறைக்க இயற்கை வழிகள்..!!

0

ஐஸ் கட்டியை தினமும் ஐந்து நிமிடம் முகத்தில் தடவி வர சரும துளைகளை விரைவில் குணமடைய செய்யலாம்.

தக்காளி சாறை அடிக்கடி முகத்தில் தடவலாம். சருமத்தில் உற்பத்திக்கு தக்காளி மிகவும் பயனுள்ளது.

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

பின் அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரைமணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.

Leave a Reply