இரு சபாநாயகர்கள் அதிரடியாக நாடாளுமன்றில் இருந்து விலக்கப்பட்டனர்.

0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சபையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமந்த விஜேஸ்ரீ மற்றும் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி ஆகிய இருவரும் கட்டளை இலக்கம் 79 இன் பிரகாரம் எதிர்வரும் சபை நடவடிக்கைகளில் இருந்து விளக்குவதற்கு சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் அவர்களை சபையிலிருந்து வெளியேற்றுவதற்கும் படைக்கல சேவிதருக்கும் பணிப்புரை விடத்து குறித்த பணிகளை நிறைவேற்றும் வரையில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்தி வைத்துள்ளார்.

Leave a Reply