இலங்கையில் நீருக்கான கேள்வி அதிகரிப்பு.

0

நாட்டில் தொடர்ச்சியாக மின்துன்டிப்பு அமுல்ப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நீர் இறைப்பதற்கான இயந்திரங்களை இயக்கும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுவதால் கொழும்பு உள்ளிட்ட சில பகுதியில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அத்துடன் மின்பிறப்பாக்கி இயந்திரங்களை பயன்படுத்தி முடியுமான அளவு நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும்.

தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணத்தால் நீருக்கான கேள்வி அதிகரித்துள்ளது.

Leave a Reply