நகம் வளர டிப்ஸ்..!!

0

பூண்டு நகங்களை வலிமைப்படுத்த மிகவும் பயன்படுகிறது. ஒரு பூண்டு துண்டை எடுத்து அதனை தோல் உரித்து கட் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

பின் கட் செய்த பூண்டினை கைவிரல் நகங்களின் மீது நன்றாக அப்ளை செய்ய வேண்டும். அதாவது நகங்களின் மேல் பகுதி மற்றும் உள்பகுதி, நகங்களின் ஓரங்களில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

மசாஜ் செய்த பின் 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.

பிறகு நகங்களை குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர நகம் உடைத்து விழுவது குறையும், நகம் நல்ல வலுவாக இருக்கும்.

Leave a Reply