நட்டை வந்தடையவுள்ள மற்றுமொரு கப்பல்.

0

இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் மேலும் ஒரு தொகை எரிபொருள் தாங்கிய கப்பலொன்றுநாட்டை வந்தடைந்தடையவுள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறைவடைகின்றது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாடு பூராகவும் நேற்று இரவு எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள் வரிசையில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply