பாத வெடிப்பு குணமாக..!!

0

தினமும் இரவு தூங்குவதற்கு முன், கால்களை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து, பழைய டூத் பிரஷை பயன்படுத்தி கால்களில் இருக்கும் அழுக்கை நீக்கிவிட்டு, பின்பு இந்த கிரீமை பாத வெடிப்பு உள்ள இடத்தில் தடவி, இரவு முழுவதும் வைத்திருந்து, பின்பு மறுநாள் காலை எழுந்ததும் கால்களை கழுவி விடவும்.

இவ்வாறு தொடர்ந்து இந்த முறையை இரண்டு வாரங்கள் வரை செய்து வர கால்களில் உள்ள பாத வெடிப்புகள் மறைந்து விடும்.

Leave a Reply