இந்த பொடுகு தொல்லையில் இருந்து விடுபட பசும்பாலுடன் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து தலைமுடியின் வேர் பகுதி மற்றும் பொடுகு அதிகம் உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்யவும்.
தலையில் அப்ளை செய்தவுடன் 1/2 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும். பின் சிகைக்காய் போட்டு தலை முடியை அலசி வர பொடுகு நீங்கி தலைமுடி நன்கு வளர ஆரம்பிக்கும்.



