பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்து உணவு முறையில் மாற்றம்.

0

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவுக்கான மதிப்பீட்டு தொகையிலும் உணவு முறமையிலும் மாற்றங்களை முன்னெடுப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போது பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.

இதன் பிரகாரம் உணவுக்காக ஒடுக்கப்படுகின்ற மதிப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பாடசாலை கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவித்துள்ளார்.

மேலும் கல்வி அமைச்சுடன் குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply