தயிர்:
சரும ஆரோக்கியத்திற்கு தயிர் மிகவும் சிறந்த அழகு சாதன பொருளாகும்.
எனவே ஒரு ஸ்பூன் தயிர் எடுத்து கொள்ளுங்கள், அவற்றை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு தயிரை பயன்படுத்தி சருமத்தில் மசாஜ் செய்வதினால் சரும வறட்சி நீங்கி, சருமம் மென்மையாக காணப்படும்.
மசாஜ் செய்து பின் சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த முறையை தினமும் செய்து வரலாம் சருமம் என்றும் இளமையாக காணப்படும்.



