முகம் வெள்ளையாக…!!

0

வெள்ளரிக்காய் – 1/2 (சிறியதாக நறுக்கியது)
புதினா இலைகள் – 1 கைப்பிடி அளவு
தேன் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை விளக்கம்:
முதலில் புதினா இலைகளை நன்றாக கழுவிவிட்டு அதோடு நறுக்கி வைத்துள்ள அரை வெள்ளரிக்காயை சேர்த்துவிட்டு அதன் பிறகு 1 டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்துவிட்டு நன்றாக பேஸ்ட் போன்று மிக்ஸி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.

அரைத்து வைத்த பேஸ்டை தனியாக ஒரு பவுலில் மாற்றி 5 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.

அதன் பிறகு முகம் மற்றும் கழுத்துப்பகுதிகளில் ஃபேஸ் பேக் போட வேண்டும்.

ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிவிடலாம். வாரத்திற்கு இந்த டிப்ஸை செய்து வந்தால் முகம் நன்றாக பொலிவு கொடுக்கும்.

Leave a Reply