உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை..!!

0

உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை முதல் தடவையாக அதிக விலையை எட்டியுள்ளது.

இந்நிலையில் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை 150,000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இன்றைய தினம் 24 கெரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவாக இருந்த அதேவேளை 22 கெரட் தங்கம் பவுன் ஒன்றின் விலை 139,000 ரூபாவிற்கும் விற்பனை செயப்படுகின்றது.

மேலும் இதற்கிடையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1980.21 அமெரிக்க டொலர்களாக அதிகரித்ததுடன், அது மீண்டும் 1974.71. அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply